வன்னிப்பிரதேசத்தில் மரநடுகைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி, பூநகிரி, பள்ளிக்குடா, பரந்தன் வரையான பகுதிகளில் ஆயிரம் மருது மரங்கள் நடும் நிகள்வ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த மர நடுகைத்திட்டம் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சௌபாக்கியமான நாடு என்ற திட்டத்தின் ஒரு கட்டமாக 66 ஆவது படைக்கட்டளைத்தளபதியின் அறிவித்தலுக்கு அமைய மரநாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்