குப்பைகளை எரியூட்டவும் மல்லாகம் நீதிமன்றம் தடையுத்தரவு

யாழ்பாணத்த்தில் கல்லுண்டாய் பகுதியில் மலக்கழிவுகளைக்கொட்டவும், குப்பைகளை எரிக்கவும் மல்லாகம் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லண்டாய்ப்பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதனை எதிர்த்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையின் போதே நீதிபதி அ. யூட்சன் மேற்படி தடையுத்தரவைப்பிறப்பித்துள்ளார்.

மேலும் கல்லுண்டாய்ப்பகுதியில் குப்பை மேட்டைச்சூழ மூன்று மாத காலப்பகுதிக்குள் வேலி அமைக்கவேண்டும். அத்துடன் கழிவ நீரையும் உரியமுறையில் முகாமை செய்யவேண்டும் என மேலம் உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்