நிலவும் அதிக வரட்சி காரணமாக கண்களுக்கு பாதிப்பு- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளியினால் இதுவரை 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளதாக கட்புல மருத்துவநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.

அனுராதபுரம், புத்தளம், பொலநறுவை, மன்னார், மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டள்ளனர்.

மேலும்;
புத்தளம் மாவட்டத்திலேயே மிகவும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் கண்ணாடிகளை வெளியில் அணிந்து கொண்டு செல்ல வைத்திய நிபுணர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்