சிரியாவில் மீண்டும் நச்சுத்தாக்குதல்!!

சிரியாவில் கிழக்கில் உள்ள குவாத்தாவில் அரச படையினர் நச்சுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படையினரின் இத்தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பலர் சுவாசப்பிரச்சனைகளினை எதிர் கொள்வதாக தெரியவந்துள்ளது.
அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதென நம்மப்படும் இத்தாக்குதல் ஆனது குளோரின் வாயுவைக்கொண்டு நடாத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால் இன் நச்சு வாயுத்தாக்கம் எதையும் நடாத்த வில்லை என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்