வடக்கின் பெரும் போர் இன்று ஆரம்பம்!!

இன்று காலை 9.00 மணி தொடக்கம் யாழ்மாவட்டத்தின் இரு கல்லூரிகளுக்கடையிலான ‘வடக்கின் போர்’ என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி ஆரம்பமாயுள்ளது.

இப்போட்டித்ததொடர் யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் புனித பரியோவான் கல்லூரி என்பவற்றுக்கிடையில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நாளை வெள்ளிக்கிழமை ‘இந்துக்களின் சமர்’ ஆன கிரிக்கட்சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், ககொக்குவில்  இந்துக்கல்லூரிக்கும் இடையில் இடம் பெறவுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்