கடந்த 10 ஆண்டுகளில் சிறுவர் திருமணம் குறைவடைந்துள்ளன – யுனிசெவ் அமைப்பு

சிறுவர் திருமணங்கள் கடந்த 10 ஆண்டுகளில் குறைவடைந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என யுனிசெவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் 25 மில்லியன் சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக யுனிசெவ் அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்த அவ் அமைப்பு குறிப்பிடுகையில் தற்போது ஒருவருடத்தில் 18 வயதுக்குட்டபட்ட 1 சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

ஆனால் கடந்த தசாப்தத்தில் 18 வயதுக்கு குறைந்த 4 சிறுமிகளுக்கு திருமணம் செய்விக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்