சுதந்திர வெற்றிக்கிண்ண தொடரில் இன்று இரண்டாம் நாள் இந்தியா – பங்களாதேஷ் போட்டி

இலங்கை அணியுடனான முதலாவது போட்டியில் இந்தியா
தோல்வியைத்தழுவிய நிலையில் இன்றைய தினம் பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது.

கொழும்பு ஆர் பிறேமதாச மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்