ஆபத்தை நெருங்கவிடும் ஸ்மாட் போன்கள்

உலகெங்கிலும் அனைத்த பாவனையாளர்களாலும் பயன்படுத்தப்படும் ஸ்மாட் போன்கள்,; கம்ப்யூட்டர்கள், மற்றும் லெப் டொப் போன்ற இலத்திரனியல் சாதனங்களால் பாதிப்புக்கள் ஏற்ப்படும் என கனடாவில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் விடுத்துள்ள ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

ஸ்மாட் போன்களில் உள்ள சிப் மற்றும் போட் என்பவற்றைத்தயாரிக்க அதிக அளவான ஆற்றல் பயன்படுத்தப்படுவதோடு மிகக்குறைவான ஆற்றல் உள்ள ஸ்மாட் போன் களை உற்பத்தி செய்யும் போது விலை அதிகமான உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் புதுப்புது ஸ்மாட் போன்கள் வெளிவரும் போதும் மக்கள் இரணடு ஆண்டககு ஒருமுறை ஸ்மாட் போன்களை மாற்றி வருகின்றமையால் போன்கள் வீணாக்கப்படுவதால் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப்படுகின்றது.

இது குறித்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் தனது அறிக்கையில் தொலைத்தொடர்பு சாதனங்களைப்பயன்படுத்தம் போது மாசு வெளியாகின்றது எனவும் தற்சமயம் 1.5 சதவீதம் மாசு வெளியாகியுள்ளதாகியுள்ளது.
இம் மாசு ஆனது எதிர்வரும் 2040 ஆண்டு அளவில் 14 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளார்.
ஆமலும் அவர் குறிப்பிடுகையில் நாம் அனுப்பும் ஒவ்வொரு குறும் செய்திக்கும் பதிவிறக்கும் வீடியோக்களுக்கும் மற்றும் செல்போன் அழைப்புகளுக்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும் தகவல் மையங்கள் தமக்குத்தேவையான மின்சாரத்தை எரிபொருட்கள்மூலம் பெற்றுக்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்