சுதந்திரக்கிண்ண கிண்ண இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி

சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடர் நேற்று 7.00 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி களத்தடுப்பபை மேற்கொள்ளத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதே’; அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி இந்தியா அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்றது.

 

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்