இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தகப்பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சதவீதமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான பதினாறாயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்