இலங்கைத்தமிழர் ஒருவருக்கு சுவிசர்லாந்து அரசாங்கம் நட்ட ஈடு!!

இலங்கைத்தமிழர் ஒருவரின் அரசியல் விண்ணப்பத்தை நிராகரித்த சுவிசர்லாந்து அரசாங்கம் தற்பொது அதற்கான நட்டஈட்டினை வழங்கியுள்ளதாக சுவிசர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த தமிழரின் அரசியல் தஞ்சக்கோரிக்கையை சுவிசர்லாந்தின் அதிகாரிகள் நிராகரித்து அவரை நாடுகடத்தியுள்ளனர். மீண்டும் அவர் சுவிசர்லாந்து சென்ற அவர் இலங்கையில் தாம் துன்புறுத்தப்பட்டள்ளதாகவும் தெரிவிதது நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்
இதன்படி அவருக்கு நட்ட ஈடு வழங்க அன்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்