க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இவ்வாரம் வெளியாகும் என தெரிவிப்பு!

கல்விப்பொதுத்தராதரப்பரீட்சை பெறுபேறுகள் இந்தவாரம் அளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இம்முறை சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்