ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை தொடர்பில் இலங்கை தொடர்பாக விளக்கம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விளக்கமளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள யுத்தகால பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்தக்க 2 ஆண்டு கால அவகாசம் வளங்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒருவருட காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரினுடைய ஆணையகம் விளக்கமளிப்பதாகவும் அறிக்கை ஒன்றும் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்