பல்கலைக்கழக ஊளியர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கமடைந்துள்ளது

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் தொடர் பணிப்புறக்கணிப்பினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாடுகள் யாவும் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்குமிழ்கள் துண்டிக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், மற்றம் பிரதான வாயிற் கதவுகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளினை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் யாழ்பாண பல்கலைக்கழக ஊழியர்களும் பங்குபற்றியுள்ளதால் பல்கலைக்கழகத்தின கல்வி நடவடிக்கைகள் யாவும் தடைப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்