இம்முறை மின்சார உற்பத்திக்கு போதுமான மழைவீழ்ச்சி இடம் பெறவில்லை

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களில் அதிக மழை இன்மையால் நீர் மின் உற்பத்தி செய்யப்படும் ஆறுகள் மற்றும் பாரிய நீர்த்தேக்கப்பகுதிகளின் மூலம் நீர் மின்சாரம் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படமுடியவில்லை என மின்சக்தி மற்றும் நிலை பேறான எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இரப்பினும் மின்சாரம் துண்டிப்பின்றி மின் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்