10000 முச்சக்கர வண்டிச்சாரதிகளுக்கு சுற்றுலா போக்குவரத்த பயிற்சி வழங்க திட்டம்

பத்தாயிரம் முச்சக்கரவண்டிச்சாரதிகளுக்கு சுற்றுலாப்போக்குவரத்து பற்றிய பயிற்சி நெறி ஒன்றினை பெற்றுக்கொடுக்க வீதிப்பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது .

இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சின் ஆலோசனைக்க அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சகல முச்சக்கர வண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தி இப்பயிற்சி நெறிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவதாபக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்