ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கண்ணாடிப்போத்தலினால் அடைக்கப்பட்ட சிசுக்கள் மீட்பு!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வீடொன்றினுள் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு சிசுக்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

ஜப்பானில் டோக்கியோவில் உள்ள பழைய வீடு ஒன்றினை ஒருவர் வாங்கியுள்ள நிலையில் அதனை புதுப்பிக்கும்போதே அங்கு தரைப்பகுதியில் 4 கண்ணாடிப்போத்தல்களை அவர் கண்டெதுத்துள்ளனர் . அக்கண்ணாடிப்போத்தல்களுள் 4 சிறுவர்களின் சடலங்கள் பழுதடையாத நிலையில் பேணிப்பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இந்தச் சிசுக்கள் யாரடையது? எதற்காக இதனைச் செய்தார்கள் என்பது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்