பாதுகாப்பு சபையே தீர்மானிக்கும்: அவசரகால சட்டம் தொடர்பில் அறிவிப்பு!

அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் பாதுகாப்பு சபை கூடி தீர்மானிக்கும் என்று சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறுங்காலத்துக்கு அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

இந்தநிலையில் எதிர்வரும் தினங்களில் பாதுகாப்பு சபை ஒன்று கூடி, இதுகுறித்த தீர்மானத்தை மேற்கொண்டு, நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்