இனியும் தொடருமா அவசரகால நிலமை?

அவசர கால சட்டத்தை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்க மட்டுமே உண்டு என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரேயே அவசரகால நிலமை நீக்கப்படுவது தொடர்பில் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்