ஊழல் மேசடி பற்றி ஆராய விசேட பொலிஸ் குழு!

ஸ்ரீலங்கன்  எயார்லைன்ஸ்,  ஸ்ரீலங்கன் கேற்ரிங்கேற்ரிங், மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய பத்து பொலிஸ் அத்தியட்சகர் உட்பட விசேட பொலிஸ் குழு ஒன்று  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆண்டு தொடக்கம் 2018 ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி கிடைத்த முறைப்பாடுகள் பற்றி இவ் ஆணைக்குழு மேலும் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சகல முறைப்பாடுகளும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்