சிறிதரனுக்கு யுத்தக் குற்றம் மற்றும் தமிழ்த் தேசியத்தைக் குறித்து பேசும் அருகதை  இல்லை: அவரும் ஒரு குற்றவாளியே!

யுத்தக் குற்றங்கள் குறித்தோ ,தமிழ்த் தேசியம் குறித்தோ பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிவஞானம் சிறிதரனுக்கு உரிமையில்லை நேற்று யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊடகவியலாளர்  மாநாட்டில் அக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் மு. றெமிடியஸ் இவ்வாறு தெரிவித்தார்

ஈ.பி.டி.பி கட்சியின் தலமை யுத்தக்குற்றம் புரிந்தது   என்று சிறிதரன் கருத்து வெளியிட்டுள்ளார் முதலில் அவரிற்கு யுத்தம் குற்றம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும் .

“அவரைக் கேட்டால் தான் இறுதிப் போரில் முள்ளி வாய்க்கால் வரைக்கும் சென்று வந்தவர் என்று சொல்லுகின்றார் . அனால் கிளிநொச்சி  இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த போது யுத்த பிரதேசத்தில் நின்று தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து முதன் முதலில் சிறிதரனும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தான் கேணல் தீபன் உட்பட ஏராளமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் ஒரே நேரத்தில் பொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது “அவருடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால் வெட்கக் கேடாக இருக்கும் என்று றெமிடியஸ் மேலும் தெரிவித்தார்

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்