உலக பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

இந்த வருடத்தில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.
இன் நிறுவனம் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்இந்த வருடத்தில் உலக பொருளாதார வளர்ச்சி வேகம் 3.9 சதவீதமாக இருக்குமென்று தெரிவித்துள்ளது.

மேலும் இது 2011ம் ஆண்டின் பின்னர், பதிவாகக்கூடிய கூடுதலான வளர்ச்சி வேகமாகும். சந்தை வாய்ப்பு மற்றும் சாதகமான மனோபாவம் என்பன இதற்குக் காரணமாகும் என்று நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பங்குச் சந்தையின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் வர்த்தக ரீதியில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி காணுமென சர்வதேச நாணய நிதியம்தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்