கனடாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாணியில் கோர விபத்து..!

கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர் டிரக் ரக வாகனத்தினை மோதவிட்டதில் 9 பேர் பலியாகியுள்ளளதோடு 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் ஆனத ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாணியிலேயே டொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று(23-04-2018) பிற்பகலில் திடீரென மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தில் இடத்திலேயே 9 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த டிரக்கை ஓட்டி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சாரதி ஆனவர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகன்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்