இலங்கையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!

இலங்கையில் உள்ள தமன, எரகம பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுளளனர்.
இதன் படி அவர்களிடம் இருந்து தலா 5 ஆயிரம் நாணயத்தாள்கள் 14 பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்

குறித்த சந்தேக நபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய தமன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று அம்பறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உளளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்