இலங்கையின் நாடாளுமன்றத்தினை புனரமைக்க 200 மில்லியன் ஒதுக்கீடு!!

இலங்கையின் நாடாளுமன்றத்தினை புனரமைப்ப செய்வதற்கு 200 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்கையின் நாடாளுமன்ற கட்டடத்தொகுதி 30 வருடம் பழமை வாய்ந்தது.

இதில் பல நிர்மான நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சீரமைப்புப் பணிகளுக்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின.
எனினும் இந்த வருடத்தில் சீமைப்ப உணிகளுக்காக 200 மில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்