இன்று வெறிச்சோடிக்காணப்படும் யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் தினத்தினை கொண்டாடும் வகையில் இன்று யாழ்ப்பாணம் முழுவதும் சோகமயமான முறையில் வெறிசசோடிக்காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில்ல் உள்ள அனைத்தக்கடைகளும் மூடப்பட்டநிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு மக்கள் தமது துக்க தினத்தினை அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்

மேலும் வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

தமழின படுகொலைகள் நடை பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நினைவேந்தல்கள் நடைபெற்றுவரும் இவ் வேளையில் வடக்க, மற்றும் கிழக்க மாகாணங்களில் இன்றைய தினம் அனு’;டிக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்