முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ள தமிழ் உறவுகளுக்காக வேம்படி மகளிர் கல்லூரியிலும் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வகுப்பறைகளில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்க்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்