அரைக்கம்பத்தில் பறக்கவிடாத வடமாகாணசபைக்கொடி

இன்றையதினம் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் வேளையிலேயே வடமாகாணசபைக்கொடியானது அரைக்கபத்தில் பறக்கவிடாது முழுக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளதாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வேளையில் வடமாகாண சபை கல்வி அமைச்சர் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு விடுத்த கோரிக்கையயை மீறியும் வடமாகாண சபைக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடாமல் முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்