பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள்..

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்-க்கு அந்நாட்டு பொறுப்புடைமை நீதிமன்றம் மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 100 க்கும் அதிகமான கேள்விகளை கொண்ட வினாப்பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அவரின் மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான இலண்டனில் அமைந்துள்ள சொகுசு வீடு உள்ளிட்ட சொத்து விபரங்கள் தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்ட்டமை குறிப்பிட்டக்கது.

பனாமா ஆவணங்கள் தொடர்பில் அந்நாட்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னரே பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை அலுவலகம் இந்த வழக்குகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்