அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கு தெரிவு

காயமடைந்த போதிலும் தற்போது உடற் தகுதி பெற்றுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி ஜுன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன், இறுதிப் போட்டி ஜுன் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்