அதிவேக நெடுஞ்சாலை களில் செல்லும் பேருந்துகளது கட்டணங்களும் அதிகரித்தல் தொடர்பான அறிவித்தல்

இன்று நள்ளிரவு முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் 12.5 சத வீதத்தல் அதிகரிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் இடம் பெற்றுள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பேரந்து கட்டண அதிகரிப்புக்க அமைச்சரவை அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இதற்கமைய ஆகக்குறைந்த கட்டண விபரம் வருமாறு
•  10 ரூபாவாக இருந்த கட்டணம் 12 ரூபாவாகவும்,
•  13 ரூபாவாக இருந்த கட்டணம் 15 ரூபாவாகவும்
•  17ரூபாவாக இருந்த கட்டணம் 19 ரூபாவாகவும்
•  21 ரூபாவாக இருந்த கட்டணம் 24 ரூபாவாகவும்,
•  25 ரூபாவாக இருந்த கட்டணம் 28 ரூபாவாகவும்,
•  29 ரூபாவாக இருந்த கட்டணம் 33 ரூபாவாகவும்
அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும், 842 ரூபாவாக இருந்த அதிகூடிய பேருந்து கட்டணம் 947 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மாகாணங்களுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகம்.
மேலும் மஹரகம முதல் மாத்தறை வரையான கட்டணம் 500 ரூபா முதல் 560 ரூபாவாகவும், மஹரகம முதல் காலி வரையான கட்டணம் 410 ரூபாவிலிருந்து 450 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளது.

அத்துடன், கடவத்தை முதல் காலி வரையான கட்டணம் 440 ரூபாவிலிருந்து 490 ரூபாவாகவும், கடவத்தை முதல் மாத்தறை வரையான கட்டணம் 540 ரூபாவிலிருந்து 600ரூபாவாக அதிகரிககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்