இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகினார் கோலி

ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக கோலி விளையாடுவார் முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சமீபத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்திலிருந்து விரைவில் குணமடைந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்