சபாநாயகரிடம் கையளிபபட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல் உள்ளிட்ட சில யோசனைகள் அடங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் தனிநபர் பிரேரணையாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்