15 வீதத்தால் அதிகரித்தது இலங்கையின் ஏற்றுமதி

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியின் பெறுமதியை 17.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதே தமது இலக்காகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்