அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அசாதாரண வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினாலேயே அதிக மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக மேலும் அனர்த்த முகாமைத்துவ மையம தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்