வடகொரிய அதிபருடனான சந்திப்பு வெற்றியடைந்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகப்பெரும் வெற்றி அடந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அமெரிக்க செனட் சபையில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவித்துள்ள அவர் குறித்த சந்திப்பு தனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வடகொரியா அறிவித்ததற்கமைய ஏவுகணை தளங்களை அழித்துள்ளது. அணுவாயுத சோதனையையும் நிறுத்தியுள்ளது. இதனூடாக வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்