உலக்கிண்ண கால்ப்பந்தாட்டத்தில் சிறப்பாக விளையாடும்; ஆசிய நாடுகள்

ரஷ்யாவில் தற்போது இடம் பெற்று வரும் உலக்கிண் கால்ப்பந்தாட்ட தொடரில் ஆசிய நாடுகளும் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றன.
நேற்றைய தினம் சவுதி அரேபியாவும் உருகுவேயும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 1-0 எனும் கோல் அடிப்படையில் உருகுவே வெற்றி பெற்றது. பி.பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் மெக்சிகோவை 1-0 எனும் கோல் அடிப்படையில் போர்த்துக்கல் தேர்ற்கடித்தது. இதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் 1-0 எனும் கோல் அடிப்படையில ;ஈரானை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்