4000 இற்கும் அதிகமான வெளிநாட்டு தபால்கள் தேக்கம்

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 4000 இற்கும் அதிகமான வெளிநாட்டு தபால்களதேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் 4000 இற்கும் அதிகமான வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கிக்கிடப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த இதே வேளையில் கொழும்பிலுள்ள பிரதான தபால் நிலையம் மற்றும் பிராந்திய தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கிக்கிடப்பதாக பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பிலுள்ள பிரதான தபால் நிலையம் மற்றும் பிராந்திய தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கிக்கிடப்பதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

ஆனால் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னரும் இவ்வாறு தபால் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகி’;கரிப்பில் ஈடுபட்டுள்ளமை நியாயமற்ற விடயம் எனவும் தபால் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்