தங்கப்பளங்கள் கடத்தல் தொடர்பில் குடி வரவு குடியகல்வு அதிகாரி கைது

தங்கப்பாளங்களை கடத்த முயன்ற சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகார்யிடம் இருந்து 60 தங்கப்பாளங்களின் பெறுமதி 36 மில்லியன் ரூபாவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தங்கப் பாளங்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்த சந்தேகத்தின் பேரிலேயே சுங்கப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு அவரை விசாரணை மேற் கொண்ட வருவதாக சுங்கத்திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்