கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிpமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்டளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.அத்துடன் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடற் தொழிலுக்க செல்லும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்