வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையினை குறைகக்கப்பட்டுள்ளது என்பது பொய்யானது – இராணுவத்தலைமை தெரிவிப்பு

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என இலங்கை இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.

முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் குறைக்கப்பட்டுள்ளது எனும் வதந்தி பரவியுள்ளது .

இது தொடர்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் இது பற்றி தெரிவிக்கையில்
இராணுவம் வடக்கிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கையை குறைக்கின்றது இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களை பொதுமக்களை பிழையாக வழிநடத்தும்நோக்குடன் இந்த அரசியல் சக்திகள் வெளியிட்டுவருகின்றன. என தெரிவித்துள்ளதுடன், இத்தகைய பிழையான தகவல்களினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்