கிளிநொச்சியில் நாய்களின் தொல்லை அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கிளி நொச்சியில் உள்ள பொது வைத்திய சாலைக்க முன்பாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய சாலைக்க செல்லும் நோயாளர்கள் , மற்றும் வைத்தியர்கள் நாய்க்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலைமை காணப்டபடுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களே விபத்துக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கரைச்சி பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்களால் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்