மாநகர சபை பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் சேர்க்கும் பெட்டிகள்

யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐம்பது வரையிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

குடிமக்கள் செறிந்து வாழும் இடங்கள் பிரதான சந்திகள் மற்றும் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் இந்தத் திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்