மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்னறாவது டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான இலங்கை அணிக்கு தீர்க்கமானதுமான போட்டி இன்று கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட் தினேஷ் சந்திமால் விலக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அணியினை ரங்கண ஹேரத் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த போட்டி இன்ற இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்க ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்