சீனாவில் இரசாயன ஆலை வெடிப்பு – 19 பேர் பலி

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலையொன்று வெடிப்புக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதி புகையினால் மூடப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்nடுத்து வருகின்றனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்