நவாஷ் ஷெரீப்பின் மனு தள்ளுபடி

பாகிஸ்தானில் தன் மீதான இரு பனாமா ஊழல் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனுவை அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

லண்டனில் குடியிருப்பு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் தற்போத லண்ணனில் வசித்துவரும் நவாஸ் ஷெரீஃப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவையே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்