இன்று ஆரம்பமானது பலவந்தமாக கடத்தப்பட்டுள்ளவர்தொடர்பான சர்வதேச தினம்

இன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் தொடர்பான சர்வதேச தினம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் இடைக்கால அறிக்கை ஒன்றை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், காணாமல்போன மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள் என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது காணாமல்போன மற்றும் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளதாகவும் குறித்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்