இன்று காவற்துறையினரின் 152 ஆவது வருடப் பூர்த்தி!

இன்று இலங்கை காவற்துறை நிர்வாகிக்கப்பட்டு 152 வருடங்கள் பூர்த்தி செய்ப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு, பம்பலபிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த வருட பூர்த்தி நிழ்வை முன்னிட்டு சர்வ மத பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்