பருத்துறை- சக்கோட்டை பகுதியில் பாரிய மோதல்!

  யாழ்.வடமராட்சி சக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

 

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை சிறிலங்கா காவல்துறையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்