தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21 வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற வளவில் உள்ள மரம் ஒன்றிலே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

அவ்விடத்தில் ஆடு மேய்க்க சென்ற நபரொருவர் இவ் சடலத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் , காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்